பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியைப் பார்த்து "லைக்" இட்டவர்களுக்கும் "காமெண்ட்" இட்டவர்களுக்கும் நன்றி.  பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் நீங்கள் காணப் போவது ஒரு நேர்காணல். எச்சரிக்கை.  இந்த நிகழ்ச்சியில் முற்றிலும் மாறுபட்ட சுஜாதாவை நீங்கள் காணப் போகிறீர்கள்.  உங்கள் மனதை திடமாக்கிக் கொண்டு நிகழ்ச்சியைக் காணவும்.  உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.










3 comments:

  1. Nicely done Suja! Really enjoyed Serial Devi!!!
    Looking forward to more!
    Anu

    ReplyDelete
  2. Nice Sujatha.. இன்றைய சூழலில் தமிழ் சீரியல் தலைப்பில் post பண்ணலாம் .. பிச்சிட்டீங்க..
    I m in for volunteering next episode��

    ReplyDelete
  3. பிச்சிட்டீங்க சீரியல் பத்தி ..
    அடுத்த வெளியீடுகள் எப்பொழுது?

    ReplyDelete