Juicy சாருகேசி

  • சென்னைல இருக்கும் போது "வெள்ள பம்பரம்", "வேணாம் மச்சான் வேணாம்", கல்லாசாகலசலா", அப்புறம் என்னலாமோ cinema பாட்டு கேட்டேனே/பாத்தேனே தவிர இந்த பாட்டை ஒரு தடவை கூட கேக்கலை.
  • Not that I don't like the aforesaid songs, அந்த பாட்டெல்லாம் நம்மள எழுந்து நின்னு ஆடவைக்கும்னா, இந்த பாட்டு "ஒரு நிமிஷம் உக்காந்து என்ன கேளு.  Listen to the rhythm, listen to the beat" அப்படினு சொல்றது. நமக்கு உக்காந்து  கேக்க ஏது நேரம், அதனால இந்த பாட்ட கேக்கணும் அப்படினே extra வேலை செய்யறேன்.  I have become more productive since then !!!
  • என்னலாமோ தமிழ் radio app வச்சிருக்கேன்.  ஒண்ணுத்துல கூட இந்த பாட்டு வரல. Spotifyல தான்  இந்த பாட்டை நேத்து கேட்டேன்.  Little did I know, this song is going to be my hearthtrob.
  • பாட்டு ஆரம்பிக்கும் போதே "சாருகேசி"னு தெரிஞ்சுடுத்து. எத்தனையோ "சாருகேசி"ல இதுவும் ஒண்ணு அப்டினு நினச்சேன். ஆனா இந்த மாதிரி "சாருகேசி"ய நான் இது வரைக்கும் கேட்டதில்லை. சாருகேசிய சக்கையா பிழிந்து இந்த பாட்டுல குடுத்துருக்கார் திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள்.
  • பாட்ட பாடிருக்கறதும் நம்ம தமிழ் பாடகர்கள்,  Harish Ragavendra and Chinmayi.  அதனால வரிகள கடிச்சு கடிச்சு துப்பாம ரொம்ப superஆ பாடிருக்கா. According to me, Harish Ragavnedra scores a tad more than Chinmayi.
  • இந்த பாட்டோட beauty என்னனா, எவ்வளவு instrumentsஇருக்கோ, அத்தன instrumentsஒட  beatம் நமக்கு கேக்கறது.  
  • அனுபல்லவில flute dominate பண்ணித்துனா, சரணத்துல ஏதோ ஒரு string instrument (கோட்டு வாத்தியமா, Mandolinஆ தெரியலை), அப்படியே சாருகேசில இழயறது.
  • இந்த பாட்ட கேட்டப்புறம் I  want to see a Music Director in action.  ஒரு பாட்ட எப்படி conceive பண்ணி  எப்படி they give shape, just want to see that art.  
  • இந்த பாட்டுக்கு யாராவது facebook fan page ஆரம்பிச்சா நான் தான் first fan.
  • நான் audioல தான் கேட்டுண்டு இருக்கேன்.  I didn't see the video yet I rather don't want to see the video.  What if the picturisation is not good?
  • அது என்ன பாட்டுனா  "எங்கேயும் காதல்" movieலேந்து "நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ".
  • The song is  available in Raaga

5 comments:

  1. It's been a long time I saw movies and heard songs... Listened to this song since u mentioned.. As soon as I heard the first line, it reminded me of "vaanam thodaatha megam, tharaiyil irangum, unthan araiyil urangum" - a song in chinnapa das.. I hardly know carnatic songs and raagas.. Jus curious.. what raaga is the song I mentioned and do they share a little connection at least ?..

    ReplyDelete
  2. Sumi, thanks for making my brain work:))Neither I know carnatic music. ellam kelvi gnaam thaan……..cinema paataa kettu kettu kathundathu thaan. Coming to "Vaanam thodatha" ::As soon as I read the comment I searched google to make my life easy. But I couldn't find the ragam this song. So I listened. As you said, the first line reminded me of "nenjil nenjil" song. But I heard an anniya swaram in the song, I don't know what is that. Luckily the line "illakiyam naan kanda…….." reminded some actor Karthik's song. I brain stormed, then finally arrived at "Vaana Mazhai Pole" from Ithu Nama Boomi. "Vaana Mazhai Pole" is Hari Kambodhi. And I concluded "Vaanama Thodatha Megam" should be Hari Kambodhi only. I may be totally wrong too. Connection between Hari kambodhi & Charukesi; Charukesi Arohanam:S R2 G3 M1 P D1 N2 S::::HariKambodhi Arohanam:S R2 G3 M1 P D2 N2 S. Subtle difference D1 & D2.

    ReplyDelete
  3. Interesting :-) and thank u :-)....btw this song is slowly getting in to me esp coz of the instruments... as u said they are clear and ruling...

    ReplyDelete
  4. Suja! Naan indha paatukku adimai!!!!
    gorgeous is the word that comes to my mind when I listen to this song. Indha padam vandhappo, pakkravaa ellaraiyum indha paatta pidikkumaannu kettirukken.
    Now that I find there is another soul that is as crazy about this song, my craze for this song and my pleasure is doubled.
    Anu.

    ReplyDelete
  5. Charukesi always melts your heart , be it Udhaya Udhaya or aadal Kalaiye or Engenge enge from Nerukku Ner ..

    ReplyDelete