Got carried away by the song "Kadhal Anukkal" from Enthiran. So, I wrote my own lyrics for the song.
Vairamuthu Sir, மன்னிச்சுடுங்க, சின்ன பொண்ணு தெரிஞ்சே தப்பு பண்ணிட்டேன்!!
Lucky you, I didn't sing!!!
ஒன்றா, இரண்டா
வேலை எத்தனை?
cooking, cleaning - என்
வாழும்நாளில் மொத்தம் எத்தனை?
வேலை நினைத்தால்
திசுக்கள் தோறும் bore சிந்தனை
ஐயோ!!!
ஏனா!ஏனா!
ஒரே வினா
வாழ்வே மொத்தம் வேலையா?
நான்
நியூட்டன் நியூட்டன் இன் விதியா?
என்னை
தூண்டும் சக்தி எது, நிஜமா?
நான்
ஆயிரம் விதமாய் புலம்பும்
பெண் இனமா?
வாழ்வின் மொத்தம் வேலையா?
சமையல் என்பது crazy
அதை செய்யும் நான் ஒரு lazy
அதனால்
ஏதேதோ ஏதேதோ
ஏதேதோ மனதில் திட்டம்
போட்டேன் எல்லாம் தண்டம்
போனால் போகட்டும் போ
ஒ..........திட்டம் எல்லாம் தண்டம்.
oh, baby, oh baby
you maybe right baby
oh, baby oh baby
I'm a cry baby
காலை மாலை இரவு நாளை
சமைத்திட என்ன தான் தெரியலையே?
அக்கம் பக்கம் வம்படிக்க
நேரம் ஏதும் எனக்கில்லையே
கொட்டுகிற தண்ணியில் அலம்பும்
பாத்திரம் மிக அதிகம்
எழுதுகிற மனசுக்குள் மனசுக்குள்
வேலைகள் மிக அதிகம்
chittiஎ வா வா
ஆயிரம் வேலையை ஐந்தே
நொடியில் செய்ய chitti
வா வா வா
போதும் போதும்!!
TV பார்க்க ஒரு
நேரம் இல்லை எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே!
கண்டுகொண்டேன் !
உங்கள் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
வேலையின் நேரமும் பருத்து விட்டதே!!!!
oh, baby, oh baby
you maybe right baby
oh, baby oh baby
I'm a cry baby
You are awesome Suja.. I have become your ardent fan!!!!
ReplyDeletewow Manni.....that was kwl....simply awesome....had fun reading.....get going.....asathureenga..!!!!
ReplyDeleteWe need translation please!
ReplyDeleteAnonymous, why you need translation.
ReplyDeletesumma adhiridhu illa..... sirichu sirichu enga vayiru......
ReplyDeleteMami, oru chinna help. Samiyala appidiye studies-sa mathi oru lyrics pen panungo. andha patta padi naan yenga school-la kalakkaren .
ReplyDeleteyellam fine, mami.. Aana 'chinna ponnu'-nnu sollikiradhu yellam rommmmmmba ooooovara theriyela.....
ReplyDeleteenna upasana, un juniora poi ippadi sollita?
ReplyDeleteஅக்கா, இது ரொம்ப நல்லா கீது..... Vasan
ReplyDeleteNalla irruku suji.Neeram illa samayal velayilum kavidhai ezhutha manam irrukaradhu periya visayam.Keeep it up.
ReplyDeleteSame blood here :)
ReplyDelete