அஷ்டமி திதியாம்.
ஆவணி ரோகிணியாம்.
இடையர் குலத் திலகமாம்.
ஈரேழு உலகங்கள் படைத்தவனாம்.
உரலில் கட்டுண்டவனாம்.
ஊழி முதல்வனாம்.
எட்டா உறி திருடியவனாம்.
ஏனமாய் பூமியை மீட்டவனாம்.
ஐந்தலையின் மேல் பாதம் பதித்தவனாம்.
ஒரு இரவின் பொழுதில் உதித்தவனாம்.
ஓங்கி உலகளந்த உத்தமனாம்.
ஒளஷதம் மனதிற்கு மணிவண்ணனாம்.
கோபாலா, அஃதே நான் வேண்டுவதுமாம்.
ஆவணி ரோகிணியாம்.
இடையர் குலத் திலகமாம்.
ஈரேழு உலகங்கள் படைத்தவனாம்.
உரலில் கட்டுண்டவனாம்.
ஊழி முதல்வனாம்.
எட்டா உறி திருடியவனாம்.
ஏனமாய் பூமியை மீட்டவனாம்.
ஐந்தலையின் மேல் பாதம் பதித்தவனாம்.
ஒரு இரவின் பொழுதில் உதித்தவனாம்.
ஓங்கி உலகளந்த உத்தமனாம்.
ஒளஷதம் மனதிற்கு மணிவண்ணனாம்.
கோபாலா, அஃதே நான் வேண்டுவதுமாம்.
PUTHIYA AANMEGA AATHICHUDI Besh BESH =BRP
ReplyDeleteGood suja, v.nice
ReplyDeleteVery nice Suja!
ReplyDeleteAnu.
Very creative and nice!
ReplyDeleteAnu
Good , send it to Godha for her school aathichuvadi.
ReplyDeleteBy the way ahdhe means the above smruthis is that so?
Thanks Viju. I'll send it to Godha. I searched the meaning for "ak" and it has a big grammar. In short, you are correct.
Delete