தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை காண்பதற்கு முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

  • ஆஹோ, ஓஹோ என்று இது இருக்காது.  சாதரணமாய், மிக சாதாரணமாய், மிக மிக சாதரணமாய் தான் இருக்கும்.  நான் சொல்வது நிஜம்.
  • ஏதேதோ கற்பனை செய்து, கடைசியில் இதில் வந்து நின்றது.  இந்த காணொளி ஏழைக்கெற்ற எள்ளுருண்டை.  விரலுக்கேத்த வீக்கம்.  மிகவும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.  
  • என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த காணொளியில் இடம் பெற்றிருக்கிறார்.
  • இந்த காணொளியைக் கண்ட பிறகு, இதில் குறை இருந்தாலும், நிறை இருந்தாலும்  நம் பந்தம் எப்போதும் போல் தொடரும் என்று நம்புகிறேன்!!
  • என் எழுத்தை  வாழ வைக்கும்  உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.





No comments:

Post a Comment