அடடா...தலைவர் பிறந்த நாள், கையும் ஓடல, காலும் ஓடல!!இந்த கை ஓடாததனால இந்த தடவை தலைவர் பிறந்த நாளுக்கு ஒண்ணும் எழுதலை..........அப்படி இல்ல. கோச்சடையானப் பத்தி எழுத ஆரம்பிச்சேன். அது தள்ளிப் போனதால, இப்போதைக்கு என்னோட பழைய post ஒண்ணு மறு ஒலிபரப்பு. உங்களுக்கு புடிச்சா திரும்ப படிங்க, புடிக்காட்டாலும் திரும்ப படிங்க. நீங்க படிச்சா மட்டும் போதும். ரஜினி சாரால திருக்குறள் படிச்சேன், ஆத்திசூடி படிச்சேன், இன்னும் என்னவெல்லாம் அவர் என்ன படிக்க வைக்கப் போறார், தெரியலை. நன்றி தலைவா!
அவர் படம் விரும்பு
ஆர்ப்பரிக்கும் மனம்
(இவரை)இகழ்வாரை மதியேல்
ஈபோல் விரட்டு
உழைப்பாளியை மறவேல்
ஊர்க்காவலனை துறவேல்
எஜமானைப் போற்று
ஏற்காதவரை மாற்று
ஐயம் எதற்கு
ஒருவரே superstar
ஓடிப்போ மற்றstar(s)
ஔவையே மன்னி
Happy Birthday Rajini !!!
vikaakai
அ,ஆ,இ,ஈ,....ரஜினி
அவர் படம் விரும்பு
ஆர்ப்பரிக்கும் மனம்
(இவரை)இகழ்வாரை மதியேல்
ஈபோல் விரட்டு
உழைப்பாளியை மறவேல்
ஊர்க்காவலனை துறவேல்
எஜமானைப் போற்று
ஏற்காதவரை மாற்று
ஐயம் எதற்கு
ஒருவரே superstar
ஓடிப்போ மற்றstar(s)
ஔவையே மன்னி
Happy Birthday Rajini !!!
vikaakai
No comments:
Post a Comment