கேட்டது ஏதும் கிடைக்கவில்லை


சொல்லவும் முடியலை, சொல்லாம இருக்கவும் முடியலை.
Really, நாங்க என்ன 100 ஆ கேட்டோம் ?
தகுதிக்கு மீறி ஆசை படக்குடாதுன்னு தெரியாதா?
ஒரு 80, வேண்டாம்யா, ஒரு 70, atleast ஒரு 60.
சரியா, உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்,
ஒரு 50. ம்ஹம், ஏதோ 40 ஆனாலும்
பரவா இல்லைன்னு பார்த்தா அதுவும் இல்லை.
கடைசியா 35. எதுவுமே இல்லை. 30, 20, போறாதுன்னு 18. இந்த numbers எல்லாம் படிக்கவே என்னவோ மாதிரி இருக்கே , இந்த 18ல வாழ்க்கை நடத்துற எங்களுக்கு எப்படி இருக்கும்?

Yes, Sire!Today, January 29, 2010, temperature at our place in the USA is 18F(i.e -6c)

I never knew an imaginary line can play such an havoc with our life.

Anyway, சென்னை வாழ் மக்களே, May you be blessed with Vitamin D Enriched life.


2 comments:

  1. Himalayas-se nerla varudhu ungalla pakka, ipdiya alluththupeenge?

    ReplyDelete