இருமல் (Short Film)


வீட்டில் இருக்கும் நேரம் "C" யை நினைத்து பயம் ஒரு பக்கம்.  "C"யால் Bore ஒரு பக்கம்.  இந்த பயத்திலிருந்தும் Boreலிருந்தும் விடுபட கூட்டாக சேர்ந்து ஏதாவது செய்வோமே என்று  நினைத்து செய்த படம் இது. இந்த படத்தை பற்றி தான் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...படத்தில் நடித்தவர்கள் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்😀மற்றவை அடுத்த பதிவில்.  அது வரையில் stay safe.  





No comments:

Post a Comment