தீபாவளி Special

Mysore Pak!!
ஒரு specialம் இல்ல.  தீபாவளிக்கு என்ன எழுதலாம்னு யோசிச்சே பாதி நேரம் போயிடுத்து. மீதி நேரம் பட்சணம், பலகாரம், Halloweenல போயிடுத்து.  சரி, பொன் வைக்கற இடத்துல பூவையாவது  வைப்போமேனு,  என்னால முடிஞ்சத பண்ணிருக்கேன்.  "க்ளிக்கி" பாருங்க.

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!









2 comments:

  1. Adra Sakkai=Bayankara Munnetram Cannot but Appreciate Mam =well done =Adutha Seidi ArikkaiXmas kka allathu munnal varum Thanks Giving ka?? BRPArthasarathi

    ReplyDelete
  2. SOMETHING IS WHAT YOU HAVE IN HAND
    NOTHING IS THAT WHICH YOU YEARN
    THAT THING IS FAR BEYOND YOUR REACH
    THESE THINGS DO TELL SOMETHING IN THEIR TEACH.

    ReplyDelete