ஹலோ!!உங்கள தான். இத படிக்கற உங்களை தான் சொல்றேன். எப்படி இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க?ரொம்ப வல்லவரும் நீங்க தான். இந்திரனும் நீங்க தான், சந்திரனும் நீங்க தான். ஏதோ அப்பப்ப அங்கங்க மழை பெய்யுதுனா அதுக்கு காரணமே நீங்க தான். உங்க நல்ல குணம் தான். இவ்வளவு நல்ல குணம் உள்ள நீங்க எனக்காக ஒரு சின்ன உதவி பண்ண மாட்டேங்களா?இந்த உதவிக்காக தான் உங்களை ஒரேடியா புகழ்ந்தேனு தப்பா நினைச்சுகாதீங்க. யார் புகழ்ந்தாலும், புகழாட்டாலும் தங்கம் தங்கம் தான். அந்த தங்கம் மாதிரி தான் நீங்களும். நான் ஒரு உதவி கேட்டா செய்யாமலா இருக்கப் போறீங்க? நிச்சயமா இல்ல. நான், நீனு போட்டி போட்டுகிட்டு வருவீங்கனு எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கைல தான் கேக்கறேன். அது என்னனா... இதெல்லாம் ஒரு பெரிய உதவியானு நீங்க கேக்கலாம், இருந்தாலும் உதவில சின்னதென்ன, பெரியதென்ன? நாளைக்கு என்ன சமையல் பண்றது அப்படினு பெரிய உதவியெல்லாம் கேக்க மாட்டேன். குட்டியா ஒரு உதவி. சின்னதா ஒரு "like" buttonஅ தட்டணும். அவ்வளவு தான். அவ்வளவே தான். எங்க, எங்கனு நீங்க ஆர்வமா கேக்கறது என் காதுல விழுது. இங்க தான்.
facebook.com/sujathashares
எப்படி ஒரு கல் உரலுக்கு குழவி தேவையோ, அம்மிக்கு கல் தேவையோ, அது மாதிரி ஒரு blogக்கு facebook page தேவையாமா, அவிங்க சொன்னாய்ங்க. சொன்னத கேட்டு ஒரு ஆர்வக் கோளாறுல ஆரம்பிச்சுட்டேன். இது உருப்படியா வளருமா இல்லையானு தெரியல. பாத்தி கட்டி, நாத்து நட்டு, செடி வளத்து எல்லாம் நான் பண்ணிடறேன், நீங்க அப்பப்ப கொஞ்சம் தண்ணி ஊற்றினா போதும்.
ஆங்....சொல்ல மறந்துட்டேனே. உங்களுக்கு சிரிக்க தெரியும் இல்ல?ஏன்னா, சிரிக்க தெரிஞ்சவங்களோட "like"அ மட்டும் தான் நாங்க எத்துப்போம். வாங்க...எல்லாம் சேர்ந்து, சிரித்து, பழகலாம்.
(என்ன வளவளனு பேசற, ஒண்ணுயும் புரியலனு சொல்றவங்களுக்காக, ஸ்பெசலா englishல இதோ:
People I've started a facebook page, please like it. The link is here.
facebook.com/sujathashares )
No comments:
Post a Comment