அடடடடடா……………….கொஞ்ச நாள் எழுதறத நிறுத்திட்டு, hibernate பண்ணலாம்னு பாத்தா, முடியலையே!!!ஏதாவது ஒண்ணு நடந்து, என்ன எழுதவைக்கறது. இப்ப என்ன நடந்ததுனா,……….சொல்றதுக்கே வெக்கமா இருக்கு. ஐயயையோ தப்பா நினச்சுக்க வேண்டாம். இது சந்தோஷ வெக்கம்!!!! என்னனா, September "Thendral Magazine" carries my (first) short story. (I participated in the magazine's short story contest, my story didn't finish in top four, but got selected for publishing). Ahem…Ahem…... இது 120% என் கதை கிடையாது. அமெரிக்கால சில அமெரிக்க பெண்மணிகளுக்கு நடந்த கதை. என்னடா கதை எழுதலாம்னு மண்டயப் போட்டு உடைச்சுண்டு இருக்கும் போது, local newspaperல வந்த ஒரு news got my attention. ஏன் இத நம்ம கதையா எழுதக்கூடாதுனு bulb அடிச்சுது. அந்த bulb வெளிச்சத்துல இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி, சில பேர (subtleஆ) interview பண்ணி ஒரு கதைய கொண்டு வந்துட்டேன். அந்த கதைக்கு என்னோட own accessories குடுத்து, மனிதாபிமான touch(required field) குடுத்து எதோ எழுதிட்டேன். இந்த கதை எழுதி ஒரு வருஷம் ஆச்சு. இப்ப படிச்சுப் பாத்தா, "ச்சே, இன்னும் கொஞ்சம் நன்னா எழுதிருக்கலாமோனு" தோண்றது. anyways….எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கப்போகிறதோ, அதான் நீங்க படிக்கப் போறது, அதுவும் நன்றாகவே நடக்கும்.
No comments:
Post a Comment