தமிழ் நடிகர்களின் Groundhog Day


Groundhog Day is celebrated on February 2 in the United States and Canada. Pittsburghல ஒரு பொந்துல GroundHog ஒண்ணு இருக்கு.  வருஷா வருஷம் February 2nd அன்னிக்கு அது வெளில வரும்.  அது வெளில வற அன்னிக்கு cloudyயா இருந்தா, spring season சீக்கிரமே வந்துரும்.  அப்படி இல்லாம sunnyயா இருந்தா, winter இன்னும் ஆறு வாரத்துக்கு இருக்கும்.

இன்னிக்கு February 2nd.  Groundhog வெளில வரும் போது Sunnyயா இருந்தது.  அதனால எங்களுக்கு இன்னும் ஆறு வாரம் winter நீடிக்கும்:((

இந்த groundhog ஜோசியத்தைப் பத்தி நம்ம தமிழ் திரைப்பட நடிகர்கள் என்ன நினைக்கறாங்க, அப்படினு
ஒரு தமாஷ் கற்பனை.

என்னது? அந்த hog நிழல பாதுடுச்சா?இன்னும் ஆறு வாரம் இந்தக் குளிரா?ஸ்…..அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே.





டேய், Thomas Alva Edisonம், Benjamin Franklinம் பிறந்த ஊர்ல இந்த groundhog ஜோசியம் தேவையாடா?இது
உங்களுக்கே கொஞ்சம் overஆ தெரியலை?நாட்டாம, தீர்ப்ப மாத்த சொல்லு.






  என்ன கொடுமை Saravanan, இது?





இந்த hog சொல்றதக் கேட்டு சமாதானமா போறதுக்கு நான் ஒண்ணும் புறா இல்லை, சுறா டா.





weather reportஅ t.v. ல பாத்திருக்கேன், radio ல கேட்ருக்கேன்,paper ல படிச்ருக்கேன், ஏன் internet ல browse
பண்ணி இருக்கேன். இந்த hog reportஅ இப்பதாண்டா கேக்கறேன். நிழல பாத்தா 6 வாரம் winterடா, இது தேவையா, தேவையா…



நிழல பாக்க வேண்டாம்னு சொல்லல, பாக்காம இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்.







6 வாரம்,கணக்கா சொல்ற. என் கணக்கை கேளு.ஆம்பளைங்க போடறது இன்றைய கணக்கு, பொம்பளைங்க போடறது நாளைய கணக்கு, பையனுங்க போடறது
மனக் கணக்கு, பொண்ணுங்க போடறது திருமணக் கணக்கு, இந்த hog போடறது useless கணக்கு, அந்த
கடவுள் போடறது correct கணக்கு, நான் போடறது நியாயக் கணக்கு. கூட்டிக் கழிச்சுப் பாரு
கணக்கு சரியா வரும்.








2 comments: