அ,ஆ,இ,ஈ,....ரஜினி

அடடா...தலைவர் பிறந்த நாள், கையும் ஓடல, காலும் ஓடல!!இந்த கை ஓடாததனால இந்த தடவை தலைவர் பிறந்த நாளுக்கு ஒண்ணும் எழுதலை..........அப்படி இல்ல. கோச்சடையானப் பத்தி  எழுத ஆரம்பிச்சேன்.  அது தள்ளிப் போனதால, இப்போதைக்கு என்னோட பழைய post ஒண்ணு மறு ஒலிபரப்பு. உங்களுக்கு புடிச்சா திரும்ப படிங்க, புடிக்காட்டாலும் திரும்ப படிங்க.  நீங்க படிச்சா மட்டும் போதும்.  ரஜினி சாரால திருக்குறள் படிச்சேன், ஆத்திசூடி படிச்சேன், இன்னும் என்னவெல்லாம் அவர் என்ன படிக்க வைக்கப் போறார், தெரியலை.  நன்றி தலைவா!அ,ஆ,இ,ஈ,....ரஜினி


வர் படம் விரும்பு
ர்ப்பரிக்கும் மனம்
(வரை)கழ்வாரை மதியேல்
போல் விரட்டு
ழைப்பாளியை மறவேல்
ர்க்காவலனை துறவேல்
ஜமானைப் போற்று
ற்காதவரை மாற்று
யம் எதற்கு
ருவரே superstar
டிப்போ மற்றstar(s)
வையே மன்னி
Happy Birthday Rajini !!!

No comments:

Post a Comment