கேட்டதை கொடுப்பவனே Krishna


தப்பு தான். தெரியாம கேட்டுட்டேன். நான் ஒண்ணும் அடுத்தாத்து அம்புஜத்த பாத்து
என் கணவர் கிட்ட ஒண்ணும் கேக்கலை. எல்லாம் அந்த கிருஷ்ணர் கிட்ட தான் . என்ன கேட்டேனா
ஒரு அனுபவம் கேட்டேன். எல்லாரும் "அதை" பத்தி சொல்லறப்போ "ச்சே ,
நமக்கு அந்த அனுபவம் இல்லையே"னு ரொம்ப feel பண்ணேன்.
அதுவும் Madras போனா எல்லாரும் ஒரு தடவையாவது "அதை" பத்தி பேசாம இருக்கமாட்டா.
என்னடா இது, நமக்கு அந்த அனுபவம் இல்லாமலே போயிடுமோனு ஒரே tension. அதனால நேர்
முறையீடு கடவுள் கிட்ட. ஒரு தடவையாவது அந்த அனுபவத்தை தரக் கூடாதான்னு சும்மா
ஒரு பேச்சுக்கு கேட்டேன்.
கிருஷ்ணர்
பாத்தார் "இதுக்கு தானே ஆசை பட்ட Suja" இந்தா அப்படின்னு நல்லா பலமாவே குடுத்துட்டார். என்னது??Earthquake தான்.
. என்னவோ "5.8", "5.9" ங்கறாங்க. நமக்கு என்ன தெரியும். எதோ நான் பாட்டுக்கு எப்பவும் போல
kitchenல என் dreamlandல இருந்தேன். தடால்னு wallல எதோ விழுந்தா மாதிரி இருந்த்துது. "டேய், வீட்டுக்குள்ள Ball விளையாடதேனு
எத்தனை……" அப்படினு என் பையனை திட்டிண்டு இருக்கும்போது என்னை சுத்தி பெரிய சத்தம். கோவம் சுர்னு தலைக்கு
ஏறிடுத்து. " மாடில இருக்கறவன் சமத்தியா இப்ப ஏங்கிட்ட திட்டு…" அப்படின்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள அடுப்பு மேல இருந்தா
பாத்திரம்லாம் ஒரு ஆட்டம் ஆடித்து. அப்ப தான் தெரிஞ்சுது,அடடா.. இது Earthquake அப்படின்னு realize பண்றதுக்குள்ள
எல்லாம் ஆடி அடங்கிடுத்து. ரொம்ப பிரமாதமான quake. அக்கம் பக்கம் மக்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளில வந்துட்டாங்க. நாங்க
வீடுக்குள்ளேந்து வெளில இருக்கறவங்களை பாத்து கலாட்டா பண்ணிண்டு இருந்தோம். ஆனா, இந்த earthquake அனுபவம்
என் வாழ்நாளுக்கு போரும். இதான் earthquake னு தெரிஞ்சுபோச்சு. இனிமே வந்தா வீட்டை விட்டு எல்லாரையும் கூட்டிண்டு , எல்லாத்தையும் எடுத்துண்டு ஒடணும். ரொம்ப கஷ்டம். அதனால, தெய்வமே!! எதோ சின்ன பொண்ணு தெரியாம கேட்டுட்டேன், நீயாவது யோசிச்சு பண்ணகூடாதோ?lesson learnt. இனிமே அடுத்தாத்து அம்புஜம் என்ன வச்சுண்டு இருக்காளோ அது மட்டும் தான் என் wish listல இருக்கும்.

நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு
எட்டு கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு !!!!!!!

Waxing and Waning:Behind the scene (PG-18)


No, I'm not going to write about the Moon. I'm a girl of limited brain edition and I don't know anything about brainy stuff. Behind the scene is all about women's waxing and waning. I was reading a book about planets(ages 4 & up) for my daughter when it struck me that like the Moon,even women undergoes this waxing and waning every 30 days. So here I'm writing(though reluctant) about a feminine subject for men to understand women better. PG-18 is for girls above 18 and there is no age limit for men because,ahem…. ahem... at any given age men would never (try to)understand about women. Husbands, for once, read what is happening to "your woman" instead of reading what is happening to the world because of some women. Though I've said "husbands"many times here, this post is applicable to mother's sons, sister's brother's, aunt's uncles blogger's husband………...


Day1-Day 4:


We will be in the downy dumps with pain and top of that kids and husband. We yearn for a soothing word or two, a nice massage and quiet house.
நிலா தேய்கிறது, உயிர் போகிறது, யாரும் அறியவில்லையே!!!!

Day 5- Day 12


All of a sudden the depression cloud will float away. We feel refreshed and rejuvenated. The same kids and the same husband will make us jump for joy. Husbands, this is the best time of the month to talk about anything to your wife like, why she never cooks like your mom, how you miss your sister, how you don't want(her) to buy that jewelry, how
you don't want her to go on a shopping spree etc., She may not agree though, but she will not pick a fight with you because , she(we) will be in high spirits.
நிலா காயும் நேரம் சரணம், உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது கவிதைகள் மலர்ந்திடும்
காண்
பவை யாவுமே தேன்!!!!!!!!


Day 13 - Day 15


We feel great about ourselves now. Mind and body will work together. We feel like we can accomplish any difficult task like listening to our better half, getting along with in-laws, cooking a big feast, watching a weeping movie without weeping etc., because our en
ergy level will be at time peak now, before it drop……..s.
அந்த நிலாவை தான் நான் கையில புடிப்பேன்
என் ராசவுக்காக!!!!!!!!


Day 16 - Day 27

Here comes the roller coaster days. One minute we will be happy, the very next minute we will be angry and the minute after that we will cry for no reason. We bark at everyone. Husbands, a word of caution: you will be the target for your wife's anger. Also whatever you say during this time irritates her. For instance , if you compliment her looks she will scream at you like anything.
("ஆமா. இத்தனை நான் அழகா இருக்கறது தெரியலை, இப்ப தான் தெரிஞ்சுதா.வந்துட்டாங்க சொல்லறதுக்கு") .
After hearing this, if you try to mind your business without opening your mouth, you will hear the next dose of screaming(நான் இங்க ஒருத்தி பேசிண்டு இருக்கேன், அவர் எதாவது வாய திறந்து பேசறாரா பாரு").
On the other hand, if you open your mouth to say something, even then the screaming will continue(நீங்க எதுவும் பேச வேண்டாம், தயவு செஞ்சு இடத்தை காலி பண்ணுங்க").
We never really want to say all these hurting words. During this mid-month crisis, words like these come out of our mouth without our permission. Seriously our behaviour during these days, is not in our hands. Instead of relying on medicines and meditation, it would be better if men at home understands what women are undergoing. And you know "this too shall pass" unless your wife is a Tamil (mega) serial actress that has mid-month crisis 365/year. Until that time keep wondering,
நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் நெருப்பாய் எறிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோவம் முள்ளாய் மாறியது!!!!!

Day 28- Day 30
Not again………..
இது ஒரு தொடர்கதை , சில தினம் விடுகதை
நிலவு தூங்கும் நேரம்!!!

Finally, I would be happy if this post of mine had changed a husband's perception of his wife from
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு,
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தங்கம்!!!!! (my wife is little of moon and little of fire put together)
to,
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்,நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன், மலரில் ஒளி இல்லை
அவள் இல்லமால் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை!!!
(Neither the Moon is as cool as "my girl",nor the flower is as bright as her. I cannot live without her and vice versa)